Loading... Please wait.

Product Details
×
Main product image
Health care Sep 12, 2025

Kokum&venivel soap

LKR 350.00

Location Trincomalee
Delivery Ask seller
Total Buyers 0

Description

**தெளிவான தோலைப் பெற விரும்புகிறீர்களா? முகப்பரு, மற்று, கழுத்து கருப்பாகிவிட்டதா? 😥**
#Venivel&KokumSoap
**அப்படியானால் வாங்குங்கள், இதோ உங்கள் தீர்வு...👇**

📍 வெயிலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு,
📍 கருமை தோல் கொண்டவர்களுக்கு,
📍 அதிக வெப்பம் காரணமாக உண்டாகும் சரும பிரச்சினைகளுக்கு,
📍 கை மற்றும் காலில் அசட்டுத்தன்மை ஏற்பட்டவர்களுக்கு,
📍 கருப்பு கழுத்து, கைமடியில் உள்ள கருமை போன்றவர்களுக்கு...

**இந்த சோப்பை பயன்படுத்தலாம்...**

**இதில் என்ன உள்ளது🤔...**

🔸சந்தனம்
🔸கஸ்தூரி மஞ்சள்
🔸வெனிவெல்
🔸தேன்
🔸கருவப்பட்டை எண்ணெய்
**அவற்றை கலந்து தயாரிக்கப்பட்டுள்ளது.**

**மிருக கொழுப்பு சேர்க்கப்படவில்லை.**

இது சருமத்தின் இறந்த செல்களை நீக்கி, நல்ல தூய்மையான மற்றும் வெளிர் நிறம் கொண்ட தோலை வழங்குகிறது.

Seller Information

Seller: THE STYLE ROOM

Location: Trincomalee

Posted: September 12, 2025

Delivery: Ask seller

Total Buyers: 0

Chat on WhatsApp
Link copied to clipboard!

Log in to leave feedback.