Loading... Please wait.

Product Details
×
Main product image
fashion and beauty Aug 24, 2025

Whitening Soap

LKR 600.00

Location Kandy
Delivery Approx. 5 days
Total Buyers 0

Description

_இளமையான தோற்றத்துடன் எப்போதும் இருக்க_

*மஞ்சிஸ்தா சோப்* ❤️🧼
பயன்படுத்துங்கள்.

💠உங்கள் சரும நலன் காக்கும் நோக்கில் ரஹ்மத் இயற்கை பண்ணையில் பாரம்பரிய வீட்டு முறைப்படி, மஞ்சிஸ்தா மற்றும் தேங்காய் எண்ணெய் ஆகியவற்றின் நன்மைகளால் செறிவூட்டப்பட்டு இயற்கை குணம் மாறாமல் மஞ்சிஸ்தா சோப் தயார் செய்து விற்பனைக்கு வைத்துள்ளோம்.

இப்பொழுது ஆன்லைன் மற்றும் நேரடியாக பெற்றுக்கொள்ளலாம்.

ஒக்ஸிஜனேற்ற, நுண்ணுயிர் எதிர்ப்பு மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகளால் தொற்று மற்றும் காயங்கள் போன்ற தோல் பிரச்சனைகளை நிர்வகிக்க உதவும் ஒரு வகை பூக்கும் தாவரமான மஞ்சிஸ்தாவின் உயிர் சத்துக்கள் சிதையாமல் மேலும் மேலும் மதிப்புக்கூட்டி பாரம்பரிய முறைப்படி சூரிய ஒளியில் தெளிர்வித்த சுத்தமான மஞ்சிஸ்தா எண்ணெய்யில் மஞ்சிஸ்தா சோப்பு தயார் செய்து வழங்குகிறோம்.

ரஹ்மத் இயற்கைப் பண்ணை 🌈🌷
மஞ்சிஸ்தா சோப்பு 🍃🧼🫧

🌼 70g 600/- மட்டுமே.🌼

🌷இது இரத்தத்தை சுத்தப்படுத்தி இரத்த ஓட்டத்தை சீராக்கி சருமத்தை பளபளபாக்கும்.

🌼இரத்தத்தில் இருந்து நச்சு நீக்குவதால் சருமதொற்றுகள் குணமாகும். சொரியாசிஸ், சிரங்கு, அரிக்கும் தோலழற்சி மற்றும் ஒவ்வாமை நீங்கும்.

🍁இரத்தத்தை சுத்திகரிக்கும் மூலிகைகளில் ஒன்றான மஞ்சிஸ்தா சருமத்தில் கரும்புள்ளிகளை நீக்குவதில் சிறப்பானதாகும்.

🌈சருமத்தில் இருக்கும் சுருக்கம், கறைகள், கருவளையம், கரும்புள்ளி, தழும்பு, கருந்திட்டுகள் போன்ற பிக்மெண்டேஷன் பிரச்சனைகளுக்கு சிறந்த தீர்வு கொடுக்கும்.

💠சருமத்தை பிரகாசமாக்கவும், ஒட்டுமொத்த சரும ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவும்.

🍂முகத்திலும் உடலிலும், வடுக்கள் மறைந்து, சருமத்தை ஈரப்பதமாக்கி, நெகிழ்ச்சித்தன்மையை மேம்படுத்தும்.

🌽மென்மையான சருமத்தை தரும்

🌷 மொத்த, சில்லறை விற்பனையாளர்கள் அனைவரும் தொடர்பு கொள்ளலாம்.🌼
0770561454

https://chat.whatsapp.com/LksPRhxfY7c24LhMzuhU3t

Seller Information

Seller: Tasty Cake Academy

Location: Kandy

Posted: August 24, 2025

Delivery: Approx. 5 days

Total Buyers: 0

Chat on WhatsApp
Link copied to clipboard!

Log in to leave feedback.