Loading... Please wait.

Product Details
×
Main product image
Health care Aug 22, 2025

Sheewaka shampoo and conditioner

LKR 3,190.00

Location Colombo
Delivery Approx. 5 days
Total Buyers 0

Description

*🤎✨சீயக்காயில் அதிக அளவில் Saponins, வைட்டமின், ஆன்டி ஆக்ஸிடென்ட்* உள்ளது.

*🙀இது முடி பளபளப்பாக இருக்க உதவுகிறது.*

*🤩மேலும், இதை தலையில் தேய்க்கும்போது குறைவான நுரையே வரும்.*

*😍இதனால் முடியின் தரம் மேம்பட உதவுகிறது.*



2. ஆரோக்கியமற்ற வறண்ட உச்சந்தலையால் முடி வளர்ச்சி பாதிக்கக்கூடும். சீயக்காய் Cooling agent ஆக செயலாற்றி தலையில் உள்ள எண்ணெய்யின் உற்பத்தியை அதிகரிப்பதால் வறண்ட உச்சந்தலை சரியாக உதவுகிறது. தலையில் உள்ள அரிப்பு, வீக்கம் போன்றவையும் குணமாகிறது.

3. சீயக்காயில் Anti fungal குணம் உள்ளதால், பொடுகுப் பிரச்னையை போக்கி முடி வளர்ச்சிக்கு உதவுகிறது.

4. சீயக்காயில் உள்ள ஆன்டி ஆக்ஸிடென்ட் முடியை பாதிக்கும் ப்ரீரேடிக்கல்ஸை அழிக்கிறது. இதில் வைட்டமின் சி, வைட்டமின் ஏ, வைட்டமின் ஈ, வைட்டமின் கே இருப்பதால் முடி வளர்வதற்கு உதவுகிறது.

5. சீயக்காய் பயன்படுத்துவதால், முடியில் விழும் சிக்குகளை குறைத்து முடி கொட்டுதல், முடி உடைதல் போன்றவை ஏற்படாமல் தடுக்கிறது.

6. தலையில் உள்ள Sebum secretionஐ அதிகரிப்பதால், மாய்ஸ்டரைசராக செயல்பட்டு தலைமுடி வெடிப்பை போக்க உதவுகிறது.

Seller Information

Seller: Quick X Ayurvedic products 💯

Location: Colombo

Posted: August 22, 2025

Delivery: Approx. 5 days

Total Buyers: 0

Chat on WhatsApp
Link copied to clipboard!

Log in to leave feedback.