Apxora NUTRISHAKE🥰
LKR 3,075.00
Description
*NUTRI SHAKE ( நியூற்றி ஷேக் )*🎃
❤️ குருதியின் Hb அளவை அதிகப்படுத்துகிறது.
❤️ காய்ச்சல் ,தடிமன் என அடிக்கடி நோய்வாய்ப்படுதலை தடுக்கின்றது.
❤️மாதவிடாய் தொடர்பான கோளாறுகளை சரி செய்கிறது.
❤️6 மாத குழந்தைக்கும் பால்மா பாவனையை தடைசெய்து இயற்கையான ஊட்டச்சத்து பானமாக பயன்படுகின்றது.
❤️வயோதிபர்களுக்கும் ஊட்டச்சத்து பானமாக பயன்படுகிறது.
❤️விளையாட்டு வீரர்கள், Gym செல்பவர்கள் , கடின வேலை செய்பவர்கள், தொடர்ச்சியான வேலையால் உடல் உளம் களைப்படைபவர்களுக்கு சிறந்த ஊட்டம் அளிக்கின்றது.
❤️ இதயம் தொடர்பான பிரச்சினைகள், தைரொயிட் தொடர்பான பிரச்சினைகளை சீர் செய்கிறது.
❤️வளர்ச்சி குறைந்த சிறுவர்கள், நிறை குறைவானவர்கள் ஆகியோருக்கு தீர்வாக அமைகிறது.
❤️உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது
❤️எலும்பு ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது
❤️தோல் மற்றும் முடியை மேம்படுத்துகிறது
❤️ஞாபக சக்தியை மேம்படுத்துகிறது
❤️ஆரோக்கியமான தூக்கத்தை வழங்குகிறது
❤️படிக்கும் ஆற்றலை கூட்டும்
❤️சுறுசுறுப்பாக இருக்க உதவும்
❤️நோய் எதிர்ப்பு சக்தி கு உதவும் .
▫️ஆற்றலை அதிகரிக்கும்
▫️உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது
▫️எலும்பு ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது
▫️தோல் மற்றும் முடியை மேம்படுத்துகிறது
▫️எலும்பு ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது
▫️ ஞாபக சக்தியை மேம்படுத்துகிறது
▫️ஆரோக்கியமான தூக்கத்தை வழங்குகிறது
▫️ இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது
Seller Information
Seller: CHOICE OF PUTTALAM
Location: Puttalam
Posted: September 15, 2025
Delivery: Approx. 20 days
Total Buyers: 0
Feedback & Reviews
Real buyer takes, quick reactions, and honest replies.
Log in to leave feedback.
No feedback for this product yet.